வேலூரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து இந்து முன்னணியிருடன் உதவி ஆட்சியர் ஆலோசனை கூட்டம்
நாடு முழுவதும் வரும் 18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடவுள்ள நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தலைமையில் இந்து அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் தாசில்தார் ரமேஷ், இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், மாவட்ட செயலாளர் சேவூர் வெங்கடேசன் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...