செய்திகள்

இந்தியா

கேரளாவில் மீண்டும் இடதுசாரி ஆட்சி: மேலும் ஒரு கருத்துக் கணிப்பில் தகவல்

கேரள மாநிலத்தில் இடதுசாரி அணி மீண்டும் ஆட்சியைக் கைபற்றும் என மலையாள மனோரமா மற்றும் விஎம்ஆர் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு...
இந்தியா

குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 18 பேரின் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதி – குஜராத் முதல்வர்!

குஜராத் பருச்சில் உள்ள மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குஜராத் முதல்வர் 4 லட்சம் நிதி உதவி அளிக்க...
தமிழகம்

18+ க்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படாது! – சுகாதாரத்துறை திடீர் அறிவிப்பு!

இன்று முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தடுப்பூசி கிடைக்காததால் இந்த...
தமிழகம்

அதிவேகமாக பரவும் கொரோனா. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 45 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து...
வணிகம்

இந்துஸ்தான் யூனிலீவர் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.2,190 கோடி ஈட்டியுள்ளது.

பிரபல லக்ஸ், ரின் சோப்பு தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை...
உலகம்

நிலவுக்கு சென்று வந்த அமெரிக்க விண்வெளி வீரர் காலமானார் – விஞ்ஞானிகள் அஞ்சலி

நிலவில் முதன்முதலில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பது யாவரும் அறிந்ததே. இவருடன் நிலவிற்கு பயணித்தவர்தான் மைக்கல் காலின். 1969ல்...
உலகம்

அமெரிக்க கப்பலை நெருங்கி வந்த ஈரான் கப்பல் – துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கப்பட்டது

பாரசீக வளைகுடாவின் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த அமெரிக்க போர் கப்பலுக்கு மிக நெருக்கமாக ஈரான் துணை இராணுவப்...
இந்தியா

மே 31 வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு – மத்திய உள்துறை அமைச்சகம்!

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மே 31 வரை செயல்படுத்த வேண்டிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையில், இவை அனைத்தையும்...
இந்தியா

கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுகளுக்கான கொள்முதல் விலை குறைப்பு

கோவாக்சின் தடுப்பூசியின் மாநில அரசுகளுக்கான கொள்முதல் விலை ரூ. 400 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவல்...
தமிழகம்

மருத்துவமனை படுக்கைகள் தட்டுப்பாடா? – இடம் கிடைக்காமல் நோயாளிகள் அவதி!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை எழுந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி...
1 … 724 725 726 727 728 … 733
Page 726 of 733

Right Click & View Source is disabled.

error: Content is protected !!