சென்னை மெரினா மற்றும் பெருநகர பகுதியில் தொடர் மழை
தமிழகத்தில் காற்றழுத்த காரணத்தினால் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. மெரினா கடற்கரையில் மாலைவரை பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. பெருநகர பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...