செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

தாலிபான்கள் ராணுவ அமைப்பு அல்ல என்கிறார் பிரதமர் இம்ரான்கான்

பிரதமர் இம்ரான்கான் கருத்து...தாலிபான்கள் ராணுவ அமைப்பு அல்ல. சாதாரண பொதுமக்கள் தான் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து...
உலகம்உலகம்செய்திகள்

டேனிஷ் சித்திக்கி கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார். அமெரிக்க ஊடகம் செய்தி!

இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டது. நீண்டநாட்களாக அந்நாட்டின் ராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையே போர் நடைபெற்று...
செய்திகள்விளையாட்டு

குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய மகளிர்...
இந்தியாசெய்திகள்

‘விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்த அவகாசம் தாருங்கள்’ – நிதியமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்

விவசாயிகள் பயிர்க் கடன் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்கக் கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல்...
செய்திகள்தமிழகம்

நாட்டில் மீண்டும் உயரும் கரோனா பாதிப்பு: புதிதாக 44,230 பேருக்கு தொற்று; 55 பேர் பலி

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 44,230 பேருக்கு கரோனா நோய்த்தொற்று...
செய்திகள்தமிழகம்

2300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வெள்ளி நாணயம்: உறுதிப்படுத்தும் நாணயவியல் ஆய்வாளர்

பண்டைய கால தமிழர்கள், வடநாட்டு மௌரியர்களுடன் வாணிபத் தொடர்பில் இருந்தார்கள் என்பதை கீழடியில் கிடைத்துள்ள வெள்ளி நாணயம் உறுதிப்படுத்துவதாக நாணயவியல்...
செய்திகள்தமிழகம்

சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு

சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிபிஎஸ்இ...
செய்திகள்விளையாட்டு

ஜிம்னாஸ்டிக்ஸ்: சைமன் பைல்ஸ் விலகல்

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான சைமன் பைல்ஸ் "ஆல்-அரவுன்ட்' பிரிவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தப் பிரிவில் அவர் நடப்பு...
செய்திகள்விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா- குத்துச்சண்டை கால் இறுதி சுற்றில் பூஜா ராணி: வில்வித்தையில் தீபிகா குமாரி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான குத்துச்சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி, கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான வில்வித்தையில் தீபிகா குமாரி...
உலகம்உலகம்செய்திகள்

62 வயது மல்டி மில்லியனரை மணந்தார் இளவரசி டயானாவின் 30 வயது மருமகள்

மறைந்த இளவரசி டயானாவின் 30 வயது மருமகள், 62 வயது மல்டி மில்லியனரை மணந்தார் மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர்...
1 636 637 638 639 640 707
Page 638 of 707

Right Click & View Source is disabled.

error: Content is protected !!