செய்திகள்

தமிழகம்முக்கிய செய்திகள்

தமிழகம், புதுவையில் ஒரே நாளில் தேர்தல்

'தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணந்து இருப்பதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்,'' என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ தெரிவித்தார்.
தமிழகம்முக்கிய செய்திகள்

முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு வட்டி

வரும் நிதியாண்டில், முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 2.70 சதவீதம் வட்டி வழங்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா

இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்

கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதற்கு மத்திய பட்ஜெட் உதவும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்தியா

இந்தியாவில் 1.06 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (பிப்.,12) 11,395 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து, நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,00,625 ஆக அதிகரித்தது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் நேற்று, 12,143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,08,92, 746 ஆக அதிகரித்தது. 103 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 1,55,550 ஆக உள்ளது. 11,395 பேர் குணமடைந்து...
தமிழகம்முக்கிய செய்திகள்

இயற்கை பேரிடர்: தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி நிதி

தமிழகத்தில் நிவர் மற்றும் புரவி புயல் பாதிப்புகளுக்கு, தேசிய பேரிடர் நிவாரணநிதியில் இருந்து ரூ.286,91 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சென்னைமுக்கிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னை: சென்னையில் இன்று (பிப்.,12), பெட்ரோல் லிட்டருக்கு 90.44 ரூபாய், டீசல் லிட்டருக்கு 83.52 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 90.18 ரூபாய்,...
தமிழகம்முக்கிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களின் வாழ்வாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல், டீசல் விலையினை நாளுக்கு நாள் உயர்த்தி மக்களை வதைத்து வருகிறது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய் 18 காசுகள், டீசல் ஒரு லிட்டர் 83 ரூபாய் 18 காசுகள். கொரோனா பெருந்தொற்று...
தமிழகம்

செல்லும் இடமெல்லாம் வரவேற்பு: கமல்

கோவை: பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் கமல் அளித்த பேட்டி: 5வது கட்டமாக கோவையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். செல்லும் இடமெல்லாம் வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்து காட்டு கோவை. இந்த பயணத்திற்காக போடப்பட்ட கொடிகள் அகற்றப்பட்டு உள்ளது. கூடுதல் விளம்பரத்தை தந்துள்ளது. அதற்கு அமைச்சர்களுக்கும், உடன் இருந்து பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி....
சென்னை

ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னையில் ரசிகர்கள் போராட்டம்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்  திடீரென்று உடல்நிலையை காரணமாகக் கூறி அரசியலில் ஈடுபடபோவதில்லை என்று அறிவித்திருந்த நிலையில், அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வர வலியுறுத்தி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ரசிகர்கள் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர் நடிகா் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கயிருந்தது, அவரது ரசிகா்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. கடந்த...
1 593 594 595 596
Page 595 of 596

Right Click & View Source is disabled.

error: Content is protected !!