செய்திகள்

தமிழகம்

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் தாமிரா காலமானார்

கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தமிரா சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,13,163 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை...
வணிகம்

ஜேன் வாங்: ஃபேஸ்புக், இன்ஸ்டா புதிய வசதிகளை நிறுவனங்களுக்கு முந்தியே சொல்லும் சூரப்புலி!

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக சேவைகளில் அறிமுகமாகி இருக்கும் புதிய வசதிகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், தொழில்நுட்ப செய்திகளை தரும் இணையதளங்களை பின்தொடர்ந்தால் போதுமானது. ஆனால், தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ள புதிய சேவையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள விரும்பினால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - ஜேன் வாங்கை பின்தொடர வேண்டும். ஆம், ஜேன் மன்சுங் வாங் (Jane Manchun Wong) எனும் தொழில்நுட்ப சூரப்புலியைப்...
வணிகம்

Xiaomi இந்தியாவில் Mi 11 சீரிஸின் அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.67 இன்ச் E4 AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 20 எம்பி செல்பி கேமரா மிக சிறிய பன்ச் ஹோலில் வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமி MI 11 சீரிஸின் சிறப்பம்சங்கள் சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ சிறப்பம்சங்கள் இத்துடன்...
இந்தியா

இந்தியாவில் 3.5 லட்சத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,52,991 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை கோரதாண்டவமாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக பலரும் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர். மேலும ஆக்சிஜன் பற்றாகுறையை நீக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் நடவடிக்கையாக...
இந்தியா

12 மணி நேர வேலை, 15 நிமிடத்திற்கு அதிகமாக பணியாற்றினால் ஓவர் டைம் – புதிய ஊதிய குறியீடு மசோதா!

தற்போது 15 நிமிடத்திற்கு பின் ஒரு நிமிடம் அதிகமாக பணியாற்றினாலும் அது ஓவர்டைம் வேலையாக கணக்கிடப்பட்டு ஊதியம் அளிக்கப்பட்ட வேண்டும் என புதிய ஊதிய குறியீடு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. வேலை நேரம், ஊதிய அமைப்பு, வீட்டுக்கு செல்ல கூடிய நேரம், சம்பளம், வருங்கால வைப்பு நிதி என ஊதிய குறியீடு மசோதாவில் அவ்வப்போது ஊழியர்களுக்கான பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்பொழுது மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில்...
தமிழகம்

மே 1ஆம் தேதி முதல் – அரசு அதிரடி அறிவிப்பு!

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாவிட்டால் தடுப்பூசி செலுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலில் மருத்துவ பணியாளர்களுக்கும் அதனைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அதன் பிறகு...
தமிழகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு…!

அசம்பாவிதங்களை தவிர்க்க ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை 9:15 மணியளவில் தமிழக முதல்வர்...
வணிகம்

Vi Business Plus தொழில் வல்லுநர்களுக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்கள் இதில் கொஞ்சம் எல்லாமே எக்ஸ்ட்ரா கிடைக்கும்

தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன்-ஐடியா அதாவது Vi (Vodafone-Idea) அதன் பயனர்களுக்காக பல புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வணிகத் திட்டங்கள் வணிகங்கள் மற்றும் பணிபுரியும் நிபுணர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நிறுவனம் கூறுகிறது. சிறப்பு என்னவென்றால், டேட்டா மற்றும் காலிங்கிற்க்கு கூடுதலாக, Vi வணிகத் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பாதுகாப்பு, லொகேஷன் ட்ரெக்கிங் , டேட்டா பூலிங் மற்றும் பொழுதுபோக்கு போன்ற பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்கும்....
இந்தியா

மத்திய அரசின் காலில் விழத் தயார்.. அமைச்சர் உருக்கம்

ஆக்சிஜன் தேவைக்காக மத்திய அரசின் காலிலும் விழத் தயார் என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ்தோபே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலில் 2வது அலை மிகத் தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறையால் அம்மாநில அரசு திணறி வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பலரின்...
இந்தியா

அதிகரிக்கும் கொரோனா தொற்று…! புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் மூடல்…!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல், வரும் 27ம் தேதி வரை மூடப்படுவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில், கொரோனா...
1 589 590 591 592 593 596
Page 591 of 596

Right Click & View Source is disabled.

error: Content is protected !!