செய்திகள்

இந்தியாவிளையாட்டு

தமிழ்ப் பெண்ணை மணந்தார் கிரிக்கெட் வீரர் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளரும் தமிழ்ப் பெண்ணுமான சஞ்சனா கணேசனை திருமணம் செய்துள்ளார்.
தமிழகம்

ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் முதல்வர் பழனிசாமியிடம் இல்லை: பிரேமலதா

ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் முதல்வர் பழனிசாமியிடம் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
சென்னை

பிரதமரின் தமிழகப் பயணம்

சென்னையில் இருந்து துவக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகம்முக்கிய செய்திகள்

தமிழகம், புதுவையில் ஒரே நாளில் தேர்தல்

'தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணந்து இருப்பதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்,'' என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ தெரிவித்தார்.
தமிழகம்முக்கிய செய்திகள்

முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு வட்டி

வரும் நிதியாண்டில், முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 2.70 சதவீதம் வட்டி வழங்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா

இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்

கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதற்கு மத்திய பட்ஜெட் உதவும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இந்தியா

இந்தியாவில் 1.06 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (பிப்.,12) 11,395 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து, நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,00,625 ஆக அதிகரித்தது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் நேற்று, 12,143 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,08,92, 746 ஆக அதிகரித்தது. 103 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 1,55,550 ஆக உள்ளது. 11,395 பேர் குணமடைந்து...
1 580 581 582 583
Page 582 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!