செய்திகள்

செய்திகள்விளையாட்டு

“‘கோலி’ தான் எல்லாத்துக்கும் ‘காரணம்’.. அவர் கொடுத்த அந்த ஒரு ‘வாய்ப்பு’.. அது இல்லன்னா கஷ்டம் தான்..” நெகிழ்ச்சியுடன் மனம் திறந்த ‘சிராஜ்’!!

இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, இன்று இங்கிலாந்து சென்றடைந்தது. மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இரண்டு அணிகளும், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசுர பலத்துடன் விளங்குவதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்ற, நிச்சயம் இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், இந்த...
செய்திகள்விளையாட்டு

இந்திய அணியின் அந்த 2 பேர் பந்து வீச்சை எதிர் கொள்ள பாகிஸ்தான் அணியே திணறும்.! சோயிப் மலிக் ஓப்பன் டாக்.!

அனைத்து நாடு அணியிலும் மிக சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சில பந்து வீச்சாளர்களிடம் அந்த பேட்ஸ்மேன்கள் திணறுவது வழக்கம். அவ்வாறு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜாகீர்கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஓவர்களில், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் மிகவும் சிரமப்பட்டு விளையாடுவார். இதுகுறித்து சோயிப் மாலிக் சமீபத்தில் வெளியிட்ட பேட்டியில், ஜாஹீர் கான் மற்றும் ஆஷிஸ் நெஹ்ரா ஆகிய இருவரும், எப்போதுமே பேட்ஸ்மேன்களின் பேட்டின் முனையை குறிவைத்து...
உலகம்உலகம்செய்திகள்

பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா – இலங்கையும் உள்ளடக்கம்

25 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இலங்கையையும் தெரிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளுக்கான கோரிக்கைகளை அமெரிக்கா பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்கா தனது நன்கொடை அளவுகளில் கால் பகுதியை நேரடியாக தேவைப்படும் நாடுகள், அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்க உதவியைக் கோரிய பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளது. இலங்கை தனது அவசர தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அமெரிக்காவிடம்...
உலகம்உலகம்செய்திகள்

ரஷ்யா, ஜெர்மனியின் பதிலுக்கு பதில் நடவடிக்கைகளால் விமான சேவை ரத்து

ரஷ்யாவும், ஜெர்மனியும் பதிலுக்கு பதில் எடுத்த நடவடிக்கையால் இரு நாடுகளுக்கும் இடையேயான விமான போக்குவரத்து கடந்த செவ்வாய்க்கிழமை தடைபட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவுக்கு செல்லும் விமானங்கள் பெலாரஸ் நாட்டின் வான்வெளியாக செல்லக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அண்மையில் பெலாரஸ் அரசு தனது எதிர்ப்பாளர் பயணம் செய்த விமானத்தை இடைமறித்து தமது நாட்டுக்கு கொண்டு சென்றதே இதற்கு காரணம். இதற்கு பதிலடியாக மாஸ்கோவுக்கான ஜெர்மனியின் லுப்தான்சா...
இந்தியாசெய்திகள்

மத்திய அரசை மட்டும் நம்பாமல் வெளிநாடுகளில் தடுப்பூசி வாங்க வேண்டும்: புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் அறிவுறுத்தல்

மத்திய அரசை மட்டும் நம்பாமல் பிற மாநிலங்களைப்போல் வெளிநாடுகளிலும் தடுப்பூசியை வாங்கு வதற்கான நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுக்க வேண்டும் என்றுவைத்திலிங்கம் எம்பி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைத்திலிங்கம் எம்பி நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் 18 முதல் 45 வயதுள்ளவர்கள் 6 லட்சம் பேர் உள் ளனர். இவர்களுக்கு போதியளவு தடுப்பூசி கிடைக்காத நிலை தான் உண்மை. இப்பிரிவினருக்கு நாள்ஒன்றுக்கு 500 தடுப்பூசி தான்போடப்படுகின்றன. அனைவ ருக்கும் போட்டு...
இந்தியாசெய்திகள்

பிரச்னைக்கு முற்றுப்புள்ளி! கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கேட்டது கூகுள் நிறுவனம்!!

கூகுளில் நாம் எது குறித்து தேடினாலும் அதற்கான தகவல்கள் கிடைக்கப்பெறும். இதனால் இந்த தேடுபொறி(Search engine) உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. எனினும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் உண்டு. இந்த நிலையில், இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால் கன்னடம் என கூகுள் காட்டியிருந்தது. இதனால் கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு...
இந்தியாசெய்திகள்

தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை! மத்திய அரசு குற்றச்சாட்டு!

மத்திய அரசின் பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் அத்திட்டம் குறித்து காணொலி காட்சி மூலம் மத்திய உணவு மற்றும் பொது வினியோக திட்டத்துறையின் செயலாளர் சுதன்ஷு பாண்டே நேற்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் சூழ்நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனடையும் மக்களில், அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களும்,...
இந்தியாசெய்திகள்

முதலியார்பேட்டை தொகுதியில் திருநங்கைகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை: திட்டத்தை தொடங்கி வைத்தார் திமுக எம்எல்ஏ

புதுச்சேரியில் தனது தொகுதி யிலுள்ள திருநங்கைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை திமுக எம்எல்ஏ சம்பத் தொடங்கி யுள்ளார். புதுச்சேரி திமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதியில் நடந்த நிகழ்வுக்கு அத்தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத் தலைமை தாங்கினார். திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தொகுதி செயலர் திராவிட...
செய்திகள்

குறைந்து வரும் கொரோனா தொற்று: தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காலை 11.3.0 மணிக்கு தலைமைச் செயலாளர், சுகாதார செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த உள்ளார். தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 7-ம் தேதி காலை 6 மணியுடன் முடியும் நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து கொரோனா குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. கொரோனா...
செய்திகள்தமிழகம்

உலக மிதிவண்டி தினத்தையொட்டி கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு: ஆழ்கடல் நீச்சல் வீரர் அசத்தல்

கடலுக்கு அடியில் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக ஆழ்கடல் நீச்சல் வீரர் படங்களை பகிர்ந்துள்ளார். உலக மிதிவண்டி நாள் ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. ஒரு காலத்தில் போக்குவரத்துக்கு முக்கியச் சாதனமாக இருந்த மிதிவண்டி, தற்போது பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாக மாறிவிட்டது. சமீபகாலமாக மிதிவண்டி பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம்...
1 552 553 554 555 556 583
Page 554 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!