செய்திகள்

இந்தியா

டிசம்பரில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு : சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

16வது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் டிசம்பர் மாதம் கணினி வழித் தேர்வாக நடைபெறும் என்று மத்திய இடைநிலை...
இந்தியா

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்.. பாஜக இன்று அறிவிப்பு

குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவி...
உலகம்உலகம்

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றுக்கொண்டதையடுத்து இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் நிலவி வரும் கடும்...
தமிழகம்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு சாலைக்கு டெண்டர் அறிவிப்பு

சென்னை மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட சாலை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...
தமிழகம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு தினம்: பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி

கும்பகோணம் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம்...
உலகம்உலகம்

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜினாமா

இத்தாலியில் அரசாங்க நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மரியோ ட்ராகி வியாழன் அன்று ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். முன்னதாக செனட்டில் நடந்த...
உலகம்உலகம்

இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே

முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தது. அதிபர் பதவி விலக வேண்டும் என...
இந்தியா

இன்று முதல் 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ்

இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, டெல்லியில், அமைச்சர் மன்சூக் மாண்டவியா தொடங்கி வைத்தார். ஜூலை 15-ஆம் தேதி...
இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த தடை: ஒன்றிய பாஜக அரசு அடுத்த அதிரடி

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்...
1 … 532 533 534 535 536 … 733
Page 534 of 733

Right Click & View Source is disabled.

error: Content is protected !!