ராஜபாளையம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை…..
திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள குடல்புரிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (34), மில்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (26). இவர்கள்...









