செய்திகள்

தமிழகம்

கடல்அட்டை கடத்தலில் ஈடுபட்ட பெரிய பட்டணத்தை சேர்ந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது.

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன் த/பெ. முகமது மீராசா தடைசெய்யப்பட்ட கடல் அட்டை பிடித்த குற்றத்திற்காக வனச்சரக...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் கார் மோதி விபத்து. இரு சக்கரவாகனத்தில் சென்றவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

தேனி மாவட்டம்பெரியகுளம் அருகில்காமாட்சி அம்மன் நர்சரி அருகே மேரி மாதா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் கௌஷிக் தனது...
தமிழகம்

காட்பாடி ரெட்கிராஸ் அமைப்பின் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு

வேலூர் அடுத்த காட்பாடி ரெட்கிராஸ் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவைத்தலைவராக செ.நா.ஜனார்த்தனன், துணைத்தலைவராக ஆர்.விஜயகுமாரி, பொருளாளராக பழனி,...
தமிழகம்

வேலூரில் உலக மாற்றுதிறனாளிகள் நாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்சசி நடைபெற்றது.  வேலூர் ஆட்சியர்...
உலகம்உலகம்

அமீரகத்தின் 51வது தேசிய தின விழா முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது

அமீரகத்தின் 51வது தேசிய தின விழா முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது, இதில் அமீரக அரசாங்க மருத்துவத்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட...
தமிழகம்

தேனிப்பகுதிகளில் மருவூர் சின்னவர் தலைமையில் சக்திமாலை அணிவிப்பு, உற்சாக வரவேற்பு

தேனி மாவட்டம் கூடலூர், அனுமந்தன்பட்டி, வேப்பம்பட்டி உள்ளிட்ட மாவட்ட கிராமப் பகுதிகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பாக...
தமிழகம்

பாம்பன் பாலம் அருகே கவிழ்ந்த அரசு பேருந்து

ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து, பாம்பன் நுழைவு பகுதி மண்டபம் கடற்கரை பூங்கா அருகே பக்கவாட்டில் கவிழ்ந்து...
தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடி , நெடுஞ்சாலை துறை விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் வருகிற 8 – ந் தேதி சுங்கச்சாவடி முன்பு உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு .

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடி , நெடுஞ்சாலை துறை விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அதனை அகற்ற வேண்டும்...
தமிழகம்

மணக்கும் மதுரை மல்லிகையின் விலை கிடு கிடு உயர்வு

டிசம்பர் மாதத்தின் வளர்பிறை கடைசி முகூர்த்தம் என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ விற்பனை நிலையத்தில் இன்று மல்லிகை பூவின்...
தமிழகம்

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள்

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாட்டு, நடனம்,ஓவியம்,ஆடை அலங்காரம்...
1 406 407 408 409 410 696
Page 408 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!