மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கத்தை தவிர்ப்பது எப்படி? என தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் பகுதியில் அதிகளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது நெல் கரும்பு மக்காச்சோளம்...