மதுரை மத்திய சிறையில் ஒரே நாளில் புத்தக தான மையத்தில் 4500க்கும் அதிகமான புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது
மதுரை மத்தியசிறையில், சிறைவாசிகள் நல்வழிபடுத்தும் வகையிலும் சிறைவாசிகளின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் மதுரை மத்தியசிறையில் பொதுமக்களின் பங்களிப்புடன் கூடிய...









