செய்திகள்

தமிழகம்

திருவில்லிபுத்தூரில், அடிப்படை வசதிகளை செய்து தராத, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. திருவில்லிபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நகர்மன்ற தலைவராக திமுக...
தமிழகம்

மதுரை மாவட்டத்தில் நடந்த குற்ற சம்பவங்கள்

அவனியாபுரத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பமில்லாமல் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை  அவனியாபுரம் எம் .எம். சி காலனி ஸ்ரீ ராம் நகரை...
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் தை வைரத்தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு – குன்றத்து முருகனுக்கு நாளை தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகை முன்னிட்டு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும்...
தமிழகம்

திருமங்கலம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் நடைபெறும் கட்டுமான பணிகளை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி, கடந்த பல வருடங்களாக திறந்த...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கண்மாயை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது கொடிக்குளம் கிராமம். இக்கிராமத்தில் சின்னக்கண்மாய் பெரியகண்மாய் என இரு கண்மாய்கள்...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் போடி அணி வெற்றி.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திருவேங்கடம் நினைவு கூடைப்பந்து குழு நடத்தும் முதலாம் ஆண்டு மாவட்ட அளவில் ஆண்களுக்கான கூடைப் பந்தாட்ட...
தமிழகம்

வேலூரில் தமிழக எழுத்தாளர் சங்கம் சார்பில் கவிஞர்களுக்கு பாராட்டு விழா

வேலூர் கேரள சமாஜ் மண்டபத்தில் தமிழக எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழ் செம்மல் விருது பெற்ற கவிஞர் ம.நாராயணன், ஆற்காடு...
தமிழகம்

வேலூர் அருகே பாலமதி மலையில் கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை சப் இன்ஸ்பெக்டர் மகன் கைது

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பாலமதி மலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பாகாயம் காவல்துறைக்குதகவல்...
தமிழகம்

வேலூருக்கு வரும் 1-ம் தேதி முதல்வர் வருகை, காட்பாடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியாளர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்

வேலூர் மாவட்டத்தில் வரும் 1 மற்றும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆய்வு மேற்கொள்ள...
1 305 306 307 308 309 696
Page 307 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!