காணொளி காட்சி மூலம் தீயணைப்பு நிலைய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர். திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் குத்துவிளக்கேற்றி தொடங்கிய மாவட்ட ஆட்சியர்
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தின் புதிய அலுவலகம் கட்டிடங்களை முதல்வர்...









