வேலூர் கொணவட்டத்தில் உருது பள்ளி கட்டிடம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்தவேலூர் எம். எல்.ஏ.கார்த்திகேயன்
வேலூர் கொணவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட உருது பள்ளி கட்டிடம், குடிநீர் சுத்தி நகரிப்பு நிலையத்தை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் திறந்துவைத்தார். ...









