செய்திகள்

தமிழகம்

வேலூரில் ரூ.197 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் காணொலி மூலம் துவங்கி வைத்த முதல்வர்

வேலூர் பென்ட்லெண் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு துறைசார்பில் ௹. 197.81 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி...
தமிழகம்

மீனவ மக்களுக்கு எதிராக செயல்படும் தமிழ்நாட்டரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

தமிழ்நாடு புதுவை மீனவர் சமுதாய பாதுகாப்பு குழுவின் சார்பில் திரு. ரூபேஸ் குமார் அவர்களின் தலைமையில் திரு.இரவி முன்னிலையில் கடந்த...
தமிழகம்

ஈஷாவின் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம் : நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பயன்பெற்றனர்

ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் பல்துறை மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் ஆனைமலையில் நேற்று (ஆக.20) மிகச்...
இந்தியா

சந்திரயான்-3: லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.

எல்.எச்.டி.ஏ.சி. அதிநவீன கேமரா மூலம் 19ம் தேதி எடுக்கப்பட்ட 4 புகைப்படங்கள் வெளியீடு. தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலை பார்வையிட்ட ஜார்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன்

வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோயிலை ஜார்கண்ட் ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்பு சக்தி அம்மாவிடம்...
தமிழகம்

வேலூர்அடுத்த காட்பாடியில் உள்ள சன்பீம் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிளையாட்டு விழா

வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா பள்ளி அரங்கில்...
தமிழகம்

வேலூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பேச்சு போட்டி பரிசளிப்பு விழா

வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு கலைஞரும் தமிழும் என்ற...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

வேலூருக்கு வருகை தந்த மத்திய சிவில் விமான போக்குவரத்து, சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், வேலூர் அடுத்த...
தமிழகம்

DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘பதிப்பியல்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 18, 2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கத்தில் உள்ள DLR கலை & அறிவியல் கல்லூரியின் மாணவ மாண்வியர்களுக்கு...
1 187 188 189 190 191 696
Page 189 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!