வேலூர் டிஐஜியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 29 லட்சம் ரூபாய் மோசடி செய்த வேலூர் மாநகர மாவட்ட அமமுக செயலாளர் மீது புகார்
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஐஜி முத்துசாமி தலைமையில் நடந்தது. இதில் வேலூர் மாவட்டம்...









