தங்கத்தின் விலையில் சரிவு, மேலும் விலை குறையுமா…
கொரோனா பரவலைத தொடர்ந்து, பொருளாதார தேக்க நிலை நிலவிய போது, உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நினைத்ததால், அதன் மீதான முதலீடுகள் அதிகரித்து, தங்கத்தின் விலை விண்ணை தொட்டது. பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் மீதான முதலீடுகள் குறைந்து, தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். பின்னர் நிலைமை சற்று மேம்பட்டதில், தங்கத்தின் விலை தொடர்ந்து குறைய ஆரம்பித்தது. 2021-22ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின்...