அமைச்சர் சிவி கணேசன் உடன்_சந்திப்பு ! கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாற்காலி வசதிகள் ! ஆட்டோ தொழிலாளர்களின் நலன்கள் ஆகியவை குறித்து மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரி நேரில் கோரிக்கை!
நவம்பர்.08 மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) சார்பில் பல்வேறு தொழிலாளர்கள் சார்ந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி, இன்று மஜக தலைவர் மு.தமிமுன்...










