கலாம் நம்பிக்கை விருதுகள் : ” எழுத்தாளர் விஜி ஆர் கிருஷ்ணனுக்கு ” ஊக்கமளிக்கும் கல்வியாளர் மற்றும் ஓவியர் விருது’
விஜி ஆர் கிருஷ்ணன், - கல்வியாளர், எழுத்தாளர், ஓவியர், கவிஞர் என் பன்முகத் தன்மை வாய்ந்தவர். சென்ற மாதம் பொதிகை தொலைக்காட்சியில் 'மங்கையர் சோலை' நிகழ்ச்சியில் தொலைக்காட்சி...









