ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காட்பாடியில் அதிமுக அமைப்பு செயலாளர் ராமுவுக்கு சால்வை அணிவித்து மரியாதை !!
வேலூர் மண்டல அதிமுக அமைப்பு செயளாராக இருப்பவர் குடியாத்தம் வி.ராமு, ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேரடியாக குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி பகுதியில் அறிமுக நிர்வாகிகளை நேரில் வந்து...










