காட்பாடி செங்குட்டையில் புரட்டாசி மாத ஆமாவாசை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய மாநகராட்சி திமுக கவுன்சிலர் அன்பு !!
வேலூர் அடுத்த செங்குட்டையில் ஆர்.கே.ஏ. பில்டர்ஸ் சார்பில் அமாவாசை, பெளர்ணமிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திங்கள்கிழமை பகல் புரட்டாசி மாத அமாவாசை முன்னிட்டு ஆர்.கே.ஏ. பில்டர்ஸ்...










