வேலூர் அடுத்த சித்தூர் பஸ் நிலையம் அருகே தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர்
வேலூர் அடுத்த காட்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காலையில் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு...










