காட்பாடி சித்தூர் பஸ்நிலையம் அருகே தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்த பக்த ஆஞ்சநேயர் !!
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலிப்பார்....