காட்பாடியில் பைக் திருடியதிருநின்றவூர் வாலிபர் கைது
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில்13 இருசக்கர வாகனங்களை திருடியதிருவள்ளூவர் மாவட்டம் திருநின்றவூரை சேர்ந்த கார்த்திக்கை (37), காட்பாடி காவல்துறையினர் கைது செய்து13 பைக்குகளை கைப்பற்றினர். செய்தியாளர்: வேலூர்...










