பாரதத்தின் முதல் ‘மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ சத்குரு பிறந்தநாளில் துவக்கம்! ஈஷா ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் இணைந்து குஜராத் விவசாயிகள் துவங்கினர்
சத்குருவின் பிறந்த தினமான இன்று (03/09/2024) 'ஈஷா மண் காப்போம் இயக்கத்தோடு' இணைந்து குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மண் வளத்தினை மேம்படுத்தும் நோக்கில் "பனஸ்...