காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம் ! பக்தர்கள் பரவசம் !!
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணதீபத்தை முன்னிட்டு பெருமாள், தாயாருக்கு பால்,தயிர், மஞ்சள், சந்தனம். தேன், பழவகைகள்...