விபத்தில் பட்டாபிராம் காவல் நிலைய மகளிர் உதவி ஆய்வாளர் மெர்சி பரிதாபம்
சென்னை அடுத்த பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக மெர்சி (35) பணிபுரிந்து திருநின்றவூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். திருத்தணி ஒன்றியம் ஆர்.எஸ்.மங்காபுரம் கிராமத்தில் உள்ளதாய்வீட்டிற்கு...