ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை மசோதாவை அமல்படுத்த தாமதப்படுத்தும் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தேனி மாவட்ட குழு சார்பாக ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுக்களுக்கு தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காத தமிழக ஆளுநரை...










