திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத மகா கார்த்திகை தீப விழா நடைபெறுவதையொட்டி பொது மக்களுக்கு மருத்துவ முதலுதவி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத மகா கார்த்திகை தீப விழா நடைபெறுவதையொட்டி மதுரை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன்...










