திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்அலைமோதிய ஐயப்ப பக்தர்கள் கூட்டம். 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் கார்த்தி மற்றும் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் வருகை...









