தமிழகம்

தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் அருகே களிமண்ணால் செய்யப்பட்ட காளைகளை பயன்படுத்தி பள்ளி சிறுவர்கள் நடத்திய.ஜல்லிக்கட்டு – சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் குவியும் பாராட்டுக்கள்

மதுரை மாவட்டம்.அலங்காநல்லூர் அருகே உள்ளது குறவன் குளம் கிராமம் இந்த கிராமத்தில் உள்ள பள்ளி சிறுவர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் போன்றும்.களிமண்ணால் செய்யப்பட்ட காளைகளை கொண்டும் வாடிவாசலில்...
தமிழகம்

அரசு கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை

அரசு பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம், கணினி, இசை, தையல் பாடங்களில் 11 ஆண்டாக பகுதிநேர ஆசிரியர்கள் 10ஆயிரம் ரூபாய் தொகுப்பூ ஊதியத்தில் சுமார் 12ஆயிரம் பேர் பணியாற்றி...
தமிழகம்

தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் ஆணிவேர் ஸ்ரீரங்கம் – எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பெருமிதம்

தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் ஆணிவேர் ஸ்ரீரங்கம் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார் இது பற்றிய விவரம் வருமாறு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் வைகுண்ட ஏகாதசியை...
தமிழகம்

சாத்தூர் அருகே, ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறியதில், பள்ளி மாணவர்கள் இருவர் படுகாயம்

சாத்தூர் அருகே, ஓடையில் கிடந்த பட்டாசு கழிவுகள் வெடித்து சிதறி ஏற்பட்ட விபத்தில் சிக்கி, பள்ளி மாணவர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள...
தமிழகம்

அப்பாவி ஓட்டுநர்களை அலற விடும் மதுரை போக்குவரத்து காவலர்கள்: நோ பார்க்கிங் பலகைகள் வைத்து உதவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை சிம்மக்கல் பகுதிகளில் பல்வேறு ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் உள்ளன.  இந்த கடைகளுக்கு தினம் தோறும் பல ஊர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்க வருகின்றனர்....
தமிழகம்

மத்திய பிரதேஷ் மாநிலம் ராஜ்கர் மாவட்டம் நட்டாராம் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா மால்மியா சைக்கிள் பயணம்

மத்திய பிரதேஷ் மாநிலம் ராஜ்கர் மாவட்டம் நட்டாராம் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா மால்மியா என்கிற 24வயது தேசிய மழையற்ற வீராங்கனை இந்தியா முழுவதும் தனி ஒரு பெண்ணாக...
தமிழகம்

சிவகங்கையில், போலீஸாரைக் கண்டித்து, பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில், காவல்துறையை கண்டித்தும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியுடன்...
தமிழகம்

ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச்சங்கம் நடத்தும் “உமர் ரலி புராணம்’’ புத்தக வெளீயீட்டு விழா

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் திருப் பேரரான சங்கைக்குரிய ஞான மகான் ஜே. எஸ். கே. ஏ. ஏ. எச். மௌலானா அவர்கள் எழுதிய  ’’உமர்...
தமிழகம்

மழையால், விளைநிலங்கள் பாதிப்பு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, அரசகுளத்தில் மழைநீரால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. அறுவடை நேரத்தில் நெல், மற்றும் வெங்காய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை,...
தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த இன்றைய குற்றச்செய்திகள்

காதலனுடன் சென்ற பெண்ணை அழைத்து வர சென்ற தந்தை மீது தாக்குதல் - இரண்டு பேர் கைது விருதுநகர் மாவட்டம் முஸ்டக்குறிச்சி ,பெத்தரேந்தலை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பொன் பாண்டி...
1 350 351 352 353 354 563
Page 352 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!