சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கு அதிமுகவினர் மலர் மரியாதை
அதிமுக நிறுவனரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 37 -வது நினைவுதினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். செய்தியாளர்:...