ஐந்தாம் நாள் : செப்டம்பர் 30, 2025 (செவ்வாய் கிழமை) பேரிடர் மேலாண்மை தீ விபத்து மற்றும் தடுப்பு பயிற்சி செயல்முறை
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மு.வாகைக்குளம் கிராமத்தில் 26.09.2025 முதல் 02.10.2025 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. ஐந்தாம் நாள் நிகழ்வான...










