வேலூர் கிரீன் சர்க்கில் மேம்பால சுவற்றில் முதல்வர் படம். பிஜேபி எதிர்ப்பால் நெடுஞ்சாலைத்துறையினர் அழித்தனர்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிரீன் சர்க்கிள் உள்ளது. மத்திய அரசால் கட்டப்பட்ட மேம்பாலத்தில் உள்ள சுவற்றில் அரசியல் கட்சிகள் இஷ்டம் விளம்பரம் மற்றும் பெரிய...










