தேனி மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்
தேனிக்கு, கிராமப்புற பகுதிகளில் இருந்து நாள்தோறும் பள்ளி செல்லும் மாணவர்கள், தினக்கூலிக்கு வேலைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்பவர்கள் என அனைத்து தரப்பினரும் அரசு பேருந்துகளை...










