திருவில்லிபுத்தூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, வன்னியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. வன்னியம்பட்டி அரசு...










