+ 2 அரசு பொது தேர்விற்கு, முதுகு ,கை ,கால்களில் போல்ட் நட் வைத்து ஆபரேஷன் செய்த நிலையில் தனது கனவை நிறைவேற்ற வந்த பள்ளி மாணவி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் டூ மாணவி உமா மகேஸ்வரி. இப்பள்ளியில் சிறந்த மாணவியாக அனைத்து வகுப்புகளிலும் தேர்ச்சி பெற்று...










