ராஜபாளையம் அருகே, கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு – விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு...










