மதுரை மாநகராட்சியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவனியாபுரம் பேருந்துநிலையத்தில் மாநகராட்சி நூறாவது வார்டில் அடிப்படை வசதிகள் வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மதுரை மாநகராட்சியை கண்டித்து அவனியாபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சியில் அவனியாபுரம் நூறாவது வார்டு...










