வேலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் கை நீட்டிய சுகாதார மேற்பார்வையாளர் விஜிலென்ஸ் போலீசாரால் கைது
வேலூர் மாவட்டம் வேலூர் பில்டர் பெட் ரோட்டில் இயங்கும் தனியார் (பிபிஆர்)நர்சிங் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற சுகாதார சான்று சாத்திய சான்று...










