தமிழகம்

காட்பாடியில் புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலசங்க அலுவலகத்தில் ஆயுதபூஜை

25views
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை உள்ள புதிய பாரதம் அமைப்புசாராமற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில அலுவகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூசை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கி நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை த வெக உறுப்பினர் தாஹீரா கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி ஆயுத பூசை பொருள்களை வழங்கினார்.

மாநில செயலாளர் கயல்விழி, மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன், வேலூர் மாவட்ட தலைவர் ஜீவா, பொருளாளர் ரோஸ், அமைப்பு செயலாளர் வில்வம், மாநில மகளிர் அணி நிர்வாகிகள் சரளாதேவி, கிருஷ்ணவேணி, திலகம், ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் பார்த்தீபன், மற்றும் தேவி, மைதிலி, கோகிலா, சர்மிளா, கீதா. மங்கையம்மாள், சுமதி, கீதா, லட்சுமி, மங்கலம், சங்கீதா,ராஜேஸ்வரி, பூபாலன், வினோத்குமார், ஆறுமுகம், சண்முகம், விக்டோரியா, கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!