பிரபல தொழிலதிபர் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் உடல்நிலை குறைவால் மரணம்
பண்பாட்டுப் பெருமகன் கரைபடாத கல்வியாளர் கருமுத்து தி. கண்ணன் ( 70) தென்தமிழகத்தின் தொழில் துறை முன்னோடி, பேச்சிலும் நிர்வாகத்திலும் தனிப் பெரும் பேராற்றல் மிக்கவர். கண்ணியமும்...










