தமிழகம்

உசிலம்பட்டியில்பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை அணியினர் சார்பில் ஒன்பது ஆண்டுகள் சாதனை குறித்து பொதுமக்களுக்கு துண்டு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

119views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகள் சாதனை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு சாதனைகள் குறித்த துண்டு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்,மாநில பொதுச் செயலாளர் கல்வாரி தியாகராஜன்,
மாநிலச் செயலாளர் சாம் சரவணன், மாவட்ட தலைவி ரெஜினா மேரி, மண்டல தலைவர் போஸ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாவட்ட தலைவர் சிவமதன், நகர பார்வையாளர் தீபன் முத்தையா, உட்பட பாரதிய ஜனதா கட்சியினர் பலர் பங்கேற்றனர் அதனைத் தொடர்ந்து சிறுபான்மை அணியின் மேற்கு மாவட்ட தலைவர் ரெஜினா மேரியின் பிறந்த நாளை அறிந்த தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!