காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினவிழா முன்னிட்டு சமபந்தி
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இந்தியாவின் 79 -வது சுதந்திர தினவிழா முன்னிட்டு சம்பந்தி விருந்தை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு...










