தமிழகம்

அகில இந்திய விராட் விஸ்வகர்மா கூட்டமைப்பு சார்பில் தேசிய செயலாளர் சுதந்திர தினவிழா வாழ்த்து

137views
அகில இந்திய விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் சென்னை திருவள்ளுர் மணவாளன் சின்னய்யா ஆச்சாரி ஜெகதீசன் தெரிவித்து உள்ள சுதந்திர தினவிழாவாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:
இந்தியாவில் வாழும் அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக, நாட்டுப்பற்றுவுடன் இருக்க இந்த இந்தியாவின் 79 -வது சுதந்திர தினத்தில் உறுதி ஏற்போம், தமிழக மக்கள் அனைவருக்கும் அகில இந்திய விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!