சோழவந்தானில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை நேற்றுஇரவு திடீரென சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன். ரயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர் துணைத்திட்ட மேலாளர்...










