தென்காசி மாவட்டத்தில் தியாக பெருநாள் சிறப்பு தொழுகை; ஏராளமானோர் பங்கேற்பு
தென்காசி மாவட்டத்தில் பக்ரீத் தியாக பெருநாளை முன்னிட்டு தென்காசி, செங்கோட்டை, வல்லம், கடையநல்லூர், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள்...










