ஆம்பூர் பகுதியில் 17 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் !! திருட்டில் ஈடுப்பட்ட 2 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்ட பகுதியான ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 2 சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்த புகாரில் ஆம்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து பேர்ணாம்பட்டை...










